உயிரை குடிக்கும் புகை!

அதிகம் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு சிஓபிடி(Chronic Obstructive Pulmonary Disease) என்கின்ற நுரையீரல் நோயின் தாக்கம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கத்தினால் நுரையீரல் சுருங்கி காணப்படுவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சிஓபிடி அறிகுறிகள் என்ன? சிஓபிடி பாதித்த நபர் நீண்ட நேரம் இருமல் ஏற்படுவதுடன், சளியும் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் … Continue reading உயிரை குடிக்கும் புகை!